Isha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

http://ifttt.com/images/no_image_card.pngவாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர். அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர். அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்

from India News
via IFTTT

Post a Comment

0 Comments