http://ifttt.com/images/no_image_card.pngடிஜிட்டல் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது இப்போது மிக மிக எளிதானது. டிஜிலாக்கர் இயங்குதளம் (DigiLocker Platform) சேவையை வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையில், விண்ணப்பதாரர்கள் இனி அசல் ஆவணங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
from India News
via IFTTT

0 Comments