COVID-19 Vaccine: 60+, நோய்வாய்ப்பட்ட 45+ நபர்களுக்கு மார்ச் 1 முதல் தொடக்கம்

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்,  45 வயதுக்கு மேற்பட்ட  நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்ட தடுப்பூசி மார்ச் 1 முதல் தொடங்கும்.

from India News
via IFTTT

Post a Comment

0 Comments