விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

அமராவதி: விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தர் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதை அருகிலிருந்த

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments