மனிதர்களுக்கு பரவிய புதிய வகை பறவை காய்ச்சல்... உலக சுகாதார அமைப்பை அலர்ட் செய்த ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யா கோழிப் பண்ணையில் பணிபுரியும் சிலருக்கு H5N8 என்ற வகை பறவை காய்ச்சலை உறுதி செய்துள்ள ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், இது குறித்து உலக சுகாதார அமைப்பையும் அலர்ட் செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் கோழிப் பண்ணைகளும் பரவுவதால், வேறுவழியின்றி கோழிகளைப் பண்ணை

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments