புதுச்சேரியில் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார். இதனால் சபாநாயகர் இல்லாமல், புதுவை சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் ஒன்பதாக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர்
from Oneindia - thatsTamil
via IFTTT

0 Comments