http://ifttt.com/images/no_image_card.pngமகாராஷ்டிராவில், கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று விரைவாக அதிகரித்த பின்னர் அமராவதி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புனே தவிர நாசிக் நகரில் காலை 11 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
from India News
via IFTTT

0 Comments