சிலர் அவசரப்படுவார்கள்.. பலருக்கு எதிலுமே பொறுமை இருக்காது.. ஆனால் அமைதி காத்துப் பாருங்கள்.. அதை விட மகிழ்ச்சி, நிம்மதி வேறு இருக்காது. பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள்.இன்று குடும்பங்கள் இடையே பல சண்டை சச்சரவிற்குக் காரணம் பொறுமையின்மை தான். ஒரு சண்டை வரும் போது இரு குடும்பமும் உட்கார்ந்து நிதானமாக பேசினாலே சண்டை அப்போதே முடிந்து நிம்மதி கிடைத்துவிடும் சிலர் அவசரப்படுவார்கள்.. பலருக்கு எதிலுமே பொறுமை இருக்காது.. ஆனால் அமைதி காத்துப் பாருங்கள்.. அதை விட மகிழ்ச்சி, நிம்மதி வேறு இருக்காது. பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள்.இன்று குடும்பங்கள் இடையே பல சண்டை சச்சரவிற்குக் காரணம் பொறுமையின்மை தான். ஒரு சண்டை வரும் போது இரு குடும்பமும் உட்கார்ந்து நிதானமாக பேசினாலே சண்டை அப்போதே முடிந்து நிம்மதி கிடைத்துவிடும்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/3uvVoFs
via IFTTT

0 Comments