கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குறித்து அவதூறாக பேசிய தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும். மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எப்படியும்
from Oneindia - thatsTamil
via IFTTT

0 Comments