தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தேமுதிக தலைமை மீது அதிமுக கோபம் ஏன்? பாமகவுக்கு முக்கியத்துவம் இல்லையா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற உள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்காததால், தே.மு.தி.க தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தகவல் பரவியது. என்ன நடக்கிறது தே.மு.தி.கவில்? Click here to see the BBC interactive கூட்டணிக் கட்சிகளின் பதற்றம் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க தலைவர்

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments