தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு பெரும் சரிவு ஏற்படலாம் என்றரீதியிலான சர்வே முடிவு ஒன்று அ.தி.மு.க தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா வருகை, அ.ம.மு.க தனித்துப் போட்டி போன்றவை பிரதான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது தென்மண்டல அ.தி.மு.கவில்? என்ன செய்கிறார் சசிகலா? பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின்
from Oneindia - thatsTamil
via IFTTT

0 Comments