தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை

அகர்தலா: திரிபுரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 11 சுகாதார ஊழியர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் திரிபுரா மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 26

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments