ஐயோ இந்தியாவில் முதல்முறையாக ராஜஸ்தானில் ரூ 100 ஐ தாண்டிய பெட்ரோலி விலை

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100ஐ முதல்முறையாக தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை தினந்தோறும் தலையை சுற்றும் அளவுக்கு ஏறி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ 90 ஐ நெருங்கி வருகிறது. கச்சா எண்ணெய் உயர்வால் எரிபொருளின் விலை உயர்ந்ததாக

from Oneindia - thatsTamil
via IFTTT

Post a Comment

0 Comments