நீங்கள் 10 மற்றும் +2 தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அரசு வேலை பெற ஒரு வாய்ப்பு!!

http://ifttt.com/images/no_image_card.pngநீங்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ள நபராக இருந்தால், உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும். இந்திய ரயில்வேயின் (Indian Railways) தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) விளையாட்டு ஒதுக்கீட்டில் (SECR Recruitment 2021) வெவ்வேறு பதவிகளில் விண்ணப்பங்களை கேட்டுள்ளது.

from India News
via IFTTT

Post a Comment

0 Comments